Map Graph

லாபு கொமுட்டர் நிலையம்

லாபு கொமுட்டர் நிலையம் என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டம், லாபு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும். லாபு நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், லாபு நகரத்தின் பெயரில் அதற்கும் பெயரிடப்பட்டது. முன்பு இந்த நிலையம் லாபு தொடருந்து நிலையம் என்று அழைக்கப்பட்டது.

Read article
படிமம்:Labu_station_(Rawang-Seremban_Line)_(platform),_Labu.jpgபடிமம்:Labu_station_(Rawang-Seremban_Line)_(entrance),_Labu.jpgபடிமம்:Labu_1.jpgபடிமம்:Labu_KTM_Station_signboard_(220709).jpgபடிமம்:Labu_2.jpg